திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 14
திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-14ல்., 49. அகத்திய முனிவர் உலோபாமுத்திரைக்கு ஸ்தல மகிமை உரைத்த சருக்கம். 50. அகத்தியருக்கு மணக்கோலம் காட்டியருளிய சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 49. அகத்திய முனிவர் உலோபாமுத்திரைக்கு ஸ்தல மகிமை உரைத்த சருக்கம்: கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே.! குறுமுனி கூறியது போல் என்னால் கூற இயலாது. ஆயினும் அவரை வணங்கி என்னால் இயன்றவரை கூறுகிறேன். தேவர்களும், முனிவர்களும், விஞ்சையரும், ஞானிகளும் எப்பொழுதும் வேணுவனத்தில் குழுமி இருப்பர். அங்கே சகல தீர்த்தங்களும் அறங்களும் அமைந்திருந்தன. […]
மேலும் படிக்க