திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 29
திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-29ல்., 98. வெள்ளை யானையின் சாபம் விலகிய சருக்கம். 99. ஆமை அர்ச்சனை செய்த சருக்கம். 100. பிரமவிருத்திபுரச் சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 98. வெள்ளை யானையின் சாபம் விலகிய சருக்கம்: தேவேந்திரனின் பட்டத்து யானையான ஐராவதம் என்னும் வெள்ளை யானை மதம் பிடித்து, வெறிகொண்டு மரங்களைப் பிடுங்கியும், மலைகளைப் புரட்டியும், அட்டகாசம் செய்து, மேருமலையை வீட்டுக் கீழே இறங்கி, ஒரு சோலைக்குள் புகுந்தது. அங்கே இருந்த ஒரு பெண் யானையைக் கண்டு […]
மேலும் படிக்க