திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 24
திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-24ல்., 75. மலர் அருச்சனைச் சருக்கம். 76. உருத்திராட்ச அபிஷேகச் சருக்கம். 77. சிவபுண்ணியப் பெருமைச் சருக்கம். 78. விளக்குப் பெருமைச் சருக்கம். 79. தொண்டர் தம் பெருமைச் சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 75. மலர் அருச்சனைச் சருக்கம்: நெல்லை நாதருக்குப் பலவித மலர்களால் நித்தமும் அர்ச்சனை செய்வோர், இம்மையில் எல்லா இன்பங்களையும் துய்த்து, மறுமையிலும் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவர். கொன்றை, ஆத்தி, வில்வம், எருக்கு, பாதிரி, சூரியகாந்தி, பஞ்சவில்வம், சூதம், சுரபுன்னை, […]
மேலும் படிக்க