
வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில்
சுவாமி: ஸ்ரீ சிந்தாமணிநாதர். (அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம்) அம்மை: ஸ்ரீ இடபாகவல்லி அம்மை. (அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம்) திருக்கோவில் விருட்சம்: சிந்தை மரம் (புளிய மரம்). தீர்த்தம்: கும்ப தீர்த்தம், கருப்பை நதி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் வாழ்ந்த பிருங்கி முனிவர் சிவபெருமான் மீது தீவிர பக்தி செலுத்தி வந்தார். அதிலும் வணங்கினால் சிவபெருமானை மட்டுமே வணங்குவேன் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.ஒருநாள் கயிலையில் சிவபெருமானும், பார்வதி அம்மையும் வீற்றிருக்கும் போது, அங்கு வந்த பிருங்கி முனிவர், சிவபெருமானுக்கு மட்டும் […]
மேலும் படிக்க