கன்னடியன் கால்வாய் வரலாறு
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, சுமார் கிலோமீட்டர் வரை பயணித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னக்காயல் என்னும் ஊரின் அருகே கடலில் சங்கமம் ஆகிறது. வற்றாது பாயும் ஜீவ நதி என்ற சிறப்பை பெற்ற தாமிரபரணி ஆறு தனது தண்ணீர் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை செழிப்படைய செய்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், தண்ணீரை சேமிக்கவும் இந்த தாமிரபரணி ஆற்றின் குறுக்கே […]
மேலும் படிக்க