
அங்கமங்கலம் நரசிம்ம சாஸ்தா கோவில்
மூலவர்: ஸ்ரீ நரசிம்ம சாஸ்தா - ஸ்ரீ அன்னபூரணி அம்மன். பரிவார மூர்த்திகள்: ஆனந்த கணபதி ஆதி பூதத்தார் பாலசுப்ரமண்யர் மங்கள ஆஞ்சநேயர் பேச்சியம்மன் பிரம்மசக்தி அகத்திய முனிவர் வீரமணி சுவாமி திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் இரணியன் என்னும் அரக்கன் பிரம்ம தேவரைக் குறித்து தவம் இருந்து, அந்தத் தவத்தின் பயனாகத் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, விஷ ஜந்துக்களாலோ, பகலிலோ, இரவிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, எந்தவிதமான ஆயுதங்களாலோ மரணம் நிகழக் கூடாது என்ற வரத்தினை […]
மேலும் படிக்க