
சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சங்கரன்கோவில்.
திருநெல்வேலி அருகில் உள்ளது சங்கரநயினார் கோவில் என்று அழைக்கப்படும் சங்கரன்கோவில். சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த திருக்கோவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்கு அரியும், அரனும் ஒன்றே என்ற உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்ட சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சித் தருகிறார்கள். முற்காலத்தில் உமையம்மை கோமதி என்ற பெயரில் புன்னை வனமாக இருந்த இந்த பகுதியில் தோன்றி தவம் இருக்க, அவளுக்கு சுவாமியும், பெருமாளும் இணைந்து சங்கரநாராயணராக காட்சியளித்ததாக […]
மேலும் படிக்க