வெங்கடேச பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்பு
புரட்டாசி மாதத்தை புண்ணியம் நிறைந்த மாதம் என்றும் வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றும் போற்றுகின்றனர் . புரட்டாசி என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் மக்கள் ஏற்று பெருமாளை போற்றி வழிபடுகின்றனர். புரட்டாசி மாதத்தில் தான் அம்பிகையை வழிபாடு செய்யக்கூடிய நவராத்திரி, பித்ருக்களை வணங்கக்கூடிய மகாளய அமாவாசை, சிவனுக்கு உகந்த மகா சனி பிரதோஷம், கதலீ கௌரி விரதம், உமா மகேஸ்வர விரதம், மஹா பரணி , கிருத்திகை,சங்கடஹர சதுர்த்தி, 'அஜா ஏகாதசி' ன்று அழைக்கப்படும் சர்வ ஏகாதசி […]
மேலும் படிக்க