பாபநாசம் கோயில் (Papanasam Temple)
பாவநாசம் உலகாம்பிகை உடனுறை பாவவிநாச சுவாமி திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம்., மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சந்தனச் சோலைகளும், மூலிகைகளும், நிறைந்து, தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதிகைமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகி பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையப்பெற்றுள்ளது., பாபநாச உலகாம்பிகை சமேத நாதர் திருக்கோவில். சுவாமி பெயர்:பாவவிநாசநாதர். அம்மை பெயர்:உலகம்மை. திருக்கோவில் விருட்சம்:முக்கிளா மரம். தீர்த்தங்கள்:தாமிரபரணி, வேத தீர்த்தம், பைரவ தீர்த்தம், கல்யாண தீர்த்தம். சிறப்பு சன்னதிகள்:கல்யாணசுந்தரர் சன்னதி, புனுகு சபாபதி சன்னதி. பாபநாசம் கோவில் வரலாறு(Papanasam […]
மேலும் படிக்க