திருமதி. R.லட்சுமி பிரியங்கா அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேஷனல் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். Web designing துறையில் ஆர்வம் கொண்ட இவர், DigitalSEO Marketing நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கலை மற்றும் வண்ணம் தீட்டுதல், இசையை ரசித்தல், சமையல், தமிழ் கதைகள் வாசித்தல், தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வமிக்கவராகவும் திகழ்கிறார்.