Monthly Archives: டிசம்பர் 2019

Tiruchendur Subramaniya Swamy Thirukovil (Paguthi – 1)

ஆறு படை வீடுகளுள் இரண்டாம் படை வீடு என்று சிறப்பிக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். மூலவர் பெயர்: சுப்பிரமணிய சுவாமி. உற்சவர்கள் பெயர்: வள்ளி, தெய்வானை உடனுறை சண்முகர். வள்ளி, தெய்வானை உடனுறை குமரவிடங்கர். வள்ளி, தெய்வானை உடனுறை ஜெயந்திநாதர். அலைவாயு கந்தப் பெருமான். திருக்கோவில் விருட்சம்: பன்னீர் மரம். தீர்த்தங்கள்: வதனாறம்ப தீர்த்தம் ( கடல் ). நாழிக் கிணறு. சரவணப் பொய்கை. இவை தவிர முற்காலத்தில் …

Read More »

Tirunelveli Thondargal Nainar Thirukovil

திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் திருக்கோவில் திருஞானசம்பந்தர் பெருமான், அகத்தியர் மற்றும் தொண்டர்கள் பதினாராயிரவர் வணங்கிய திருமேற்றளியுடைய நயினார் திருக்கோவில். சுவாமி பெயர்: திருமேற்றளி உடைய நயினார் (எ) தொண்டர்கள் நயினார். அம்மை பெயர்: கோமதி அம்மை (எ) ஆவுடைநாயகி அம்மை. திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தங்கள்: பஞ்ச தீர்த்தம், தாமிரபரணி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான, திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய நாட்டில் தல யாத்திரை …

Read More »

Ambasamudram Kasipanathar Kovil

அம்பாசமுத்திரம் காசிபநாதர் திருக்கோவில் தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில் அமையப் பெற்றுள்ளது அம்பாசமுத்திரம் மரகதாம்பிகை உடனுறை காசிப நாதர் திருக்கோவில். இக் கோவில் எரிச்சாளுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சுவாமி பெயர்: காசிப நாதர். அம்மை பெயர்:  மரகதாம்பிகை. திருக்கோவில் விருட்சம்: நெல்லி மரம். தீர்த்தங்கள்: தாமிரபரணியில் காசிப தீர்த்தம், ருத்ர தீர்த்தம், கோகில தீர்த்தம், புழுமாறி தீர்த்தம். சிறப்பு சன்னதிகள்: எரித்தாண்டார், மகா விஷ்ணு. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில்  …

Read More »

Ambasamudram Agastheeswarar Kovil

அம்பாசமுத்திரம் அகத்தியர் கோவில். தமிழ் முனிவர் அகத்தியரை மூலவராக கொண்ட தனி திருக்கோவிலாக திகழ்கிறது அம்பாசமுத்திரம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவில். சுவாமி பெயர்: அகத்தீஸ்வரர். அம்மை பெயர்: லோபாமுத்ரை அம்மை. தீர்த்தம்: தாமிரபரணி. அம்பாசமுத்திரம் அகத்தியர் திருக்கோவில் வரலாறு (Ambasamudhiram Agastheeswarar Temple History): முற்காலத்தில் கைலாயத்தில் நடைபெறும் அம்மை அப்பர் திருமணத்தினை காண முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வட திசை …

Read More »

Karungulam Venkatachalapathy Kovil

கருங்குளம் வெங்கடாசலபதி கோயில் வகுளகிரி என்று சிறப்பிக்கப்படும் கருங்குளம் வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில். மூலவர் பெயர்: ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் ( வகுளகிரி நாதர்) உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக ஸ்ரீ நிவாச பெருமாள். திருக்கோவில் விருட்சம்: உறங்கா புளிய மரம். தீர்த்தம்: தாமிரபரணி. கோவில் வரலாறு: முற்காலத்தில் சுபகண்டன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு …

Read More »

Kalakad Periya Kovil

களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் திருக்கோவில். திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பச்சையாற்றின் கரையில் உள்ளது திருக்களந்தை நகர் (Thirukkalandhai Nagar) என்று சிறப்பிக்கப்படும் களக்காடு (Kalakadu) கோமதி அம்மை உடனுறை சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில். சுவாமி பெயர்: சத்தியவாகீஸ்வரர் ( பொய்யா மொழி ஈசர்) அம்மை பெயர்: கோமதி அம்மை ( ஆவுடை நாயகி ) . களக்காடு திருக்கோவில் விருட்சம்: புன்னை மரம். களக்காடு சத்தியவாகீஸ்வரர் …

Read More »

Nanguneri Vanamamalai Perumal Kovil

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களுள் சுயம்பு சேத்திரமாக விளங்குவதும், ஸ்ரீ வர மங்கை புரம், தோதாத்திரி புரம், வானமாமலை, உரோமச சேத்திரம், நாகணை சேரி, வர மங்கள சேத்திரம் என்ற சிறப்பு பெயர்களையும் பெற்றது நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில். மூலவர் பெயர்: ஸ்ரீ வானமாமலை பெருமாள் ( தோதாத்திரி நாதர்) . உற்சவர் பெயர் : ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள். தாயார்: ஸ்ரீ …

Read More »

Thenkasi Ulagammai Udanurai Kasi, Viswanathar Thirukkovil

தென்காசி விஸ்வநாதர் – உலகம்மை திருக்கோவில் வடக்கே உள்ள காசிக்கு நிகரான சிறப்பையும், வானளாவிய ராஜ கோபுரத்தையும் பெற்றது தென்காசி உலகாம்பிகை உடனுறை காசி விசுவநாதர் திருக்கோவில் சுவாமி பெயர்: காசி விசுவநாத சுவாமி. அம்மை பெயர்: உலகாம்பிகை . தென்காசி திருக்கோவில் விருட்சம்: செண்பக மரம். தென்காசி திருக்கோவில் தீர்த்தம்: சிவகங்கை தீர்த்தம், சித்ரா நதி. தென்காசி திருக்கோவில் சிறப்பு சன்னதி: பராசக்தி பீடம் தென்காசி விசுவநாத சுவாமி …

Read More »

Kadayam NithyakalyaniAmmaiUdanurai Vilvanathar Thirukkovil

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் ராம நதிக் கரையில் அமையப் பெற்றுள்ளது கடையம் நித்ய கல்யாணி அம்மை உடனுறை வில்வ வன நாத சுவாமி திருக்கோயில். சுவாமி பெயர் : வில்வ வன நாதர். அம்மை பெயர் : நித்ய கல்யாணி அம்மை. திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: பூஞ்சுனை தீர்த்தம், ராம நதி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மா, சிவபெருமானை நோக்கி கடுந் தவம் …

Read More »

Veeravanallur Boominathar Thirukkovil

வீரவநல்லூர் பூமிநாதர் திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் அமையப் பெற்றுள்ளது எமனை உயிர்பித்தருளிய மற்றும் பூமா தேவி வழிபட்ட வீரவநல்லூர் பூமி நாத சுவாமி திருக்கோவில்.  சுவாமி பெயர்: பூமிநாத சுவாமி.  அம்மை பெயர்: மரகதாம்பிகை . திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: தாமிரபரணி., சிவ கங்கை தீர்த்தம்.  திருக்கோவில் வரலாறு: மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை எட்டி உதைத்தல்: முற்காலத்தில் மிருகண்டு முனிவர் மற்றும் அவருடைய …

Read More »

Athalanallur Gajendra Varathar Thirukkovil

அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் திருக்கோவில் கஜேந்திரன் என்ற யானையின் பக்திக்கு இறங்கி பெருமாள் காட்சியளித்து அருள் செய்த “ஆனை காத்த நயினார் கோவில்” என்று சிறப்பிக்கப்படும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் திருக்கோவில்.  மூலவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனாய ஆதி மூலப் பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனாய கஜேந்திர வரத பெருமாள். தல விருட்சம்: நெல்லி மரம். தீர்த்தம்: தாமிரபரணி, விஷ்ணு பாத தீர்த்தம், …

Read More »

Karaiyaru Sorimuthaiyanaar Kovil

திருநெல்வேலி மாவட்டம்., காணிக் குடியிருப்பு சொரி முத்து அய்யனார் திருக்கோவில். மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை சரகத்தின் அடர்ந்த வனப் பகுதிக்குள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப் பெற்றுள்ள முதல் திருக்கோவிலாக விளங்கி வருகிறது சொரி முத்து அய்யனார் கோவில்.  சுவாமி பெயர்: மகா லிங்க சுவாமி. சாஸ்தா பெயர்: பூர்ணா, புஷ்கலா உடனுறை சொரி முத்து அய்யனார். தெற்கு தனி சன்னதி: சங்கிலி பூதத்தார் மற்றும் அகத்தியர். தீர்த்தம்: …

Read More »