விசேஷ வழிபாடுகள்

அட்சய திருதியை சிறப்புகள் – 10.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வரும் வளர்பிறை திருதியை திதியில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் பற்றியும், பெருமைகள் பற்றியும் பவிஷ்யோத்ர புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தினத்தில் தான் மஹாவிஷ்ணுவின் பரசுராம அவதாரம் நிகழ்ந்தது. இந்த தினத்தில் தான் உணவுக்கு அதிபதியாக விளங்கும் அன்னபூரணி அவதரித்தாள். இந்த தினத்தில் தான் படைக்கும் கடவுளான பிரம்மா இந்த உலகை படைத்தார். இந்த தினத்தில் தான் ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் …

Read More »

இன்று மங்கையர்க்கரசி நாயனார் குருபூஜை.

ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை பாண்டிய நாட்டையே சைவமாக்கி நிரூபித்தவர் மங்கையர்க்கரசியார். இன்று பாண்டிய நாட்டில் சைவம் தழைத்து இருக்க முக்கிய காரணம் இவரே ஆகும். 63 நாயன்மார்களுள்  உள்ள 3 பெண் நாயன்மார்களில் ஒருவராக திகழும் இவர் சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டிற்கு மருமகளாக வந்தவர். இவர் பாண்டிய நாட்டை ஆண்ட கூன் பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாறனின் மனைவி ஆவார். பாண்டிய நாட்டில் …

Read More »

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நேற்று பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது…!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நேற்று பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோவிலில் உள்ள  நந்தியம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாநகர பகுதியில் உள்ள திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி நகரம் தொண்டர்கள் நயினார் கோவில், தச்சநல்லூர் சிவன் கோவில், திருநெல்வேலி சந்திப்பு சொக்கநாதர் கோவில், கைலாசபுரம் கைலாசநாதர் கோவில், கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோவில், பாளையங்கோட்டை …

Read More »

திருநெல்வேலி கோடை வசந்த உற்சவம் நேற்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது..!

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் – ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவில். இங்கு சித்திரை மாதம் நடைபெறும் கோடை கால வசந்த உற்சவம் சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 26/04/21 ஆம் தேதி பொற்றாமரைகுளத் தீர்த்தவாரி முடிந்து, மறுநாள் 27/04/21 ஆம் தேதி தொடங்கி நேற்று 07/05/21 ஆம் தேதி வரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழா நடைபெற்ற …

Read More »

இன்று வருத்தினி ஏகாதசி..!

சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு வருத்தினி ஏகாதசி என்று பெயர். இதன் பெருமைகள் பற்றிப் பவிஸ்யோத்திர புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏகாதசி விரதத்தை கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அதில் விவரிக்கப்பட்டுள்ளது. வருத்தினி ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை கொடுக்கும் என்றும், அனைத்து பாவ வினைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடிக்கும் அன்பர்கள் வெண்கல பாத்திரத்தில் உண்ணுதல், மாமிசம் உண்ணுதல், தேன் …

Read More »

இன்று சித்திரை சதயம்., அப்பர் குருபூஜை…!

இன்று சித்திரை மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர சிவாலயங்களில் அப்பர் குரு பூஜை விழா நடைபெற உள்ளது. சிவபெருமானை போற்றும் தேவாரப் பாடல்கள் பலவற்றை பாடிய திருநாவுக்கரசர் என்னும் அப்பர் பெருமான் வரலாறு நாம் அறிந்ததே. இவர் சைவத்தில் இருந்து சமண சமயத்திற்கு மாறி, பின்னர் மீண்டும் தமக்கை திலகவதி அம்மையாரால் சைவ சமயத்திற்கு திரும்பி வந்து நூற்றுக்கும் அதிகமான சிவாலயங்களுக்கு நடந்தே சென்று உழவாரப்பணி செய்தும், …

Read More »

தண்ணீர் நிரம்பிய கருவறையில் காட்சி தரும் ஸ்ரீ கழுகாசலமூர்த்தி…!!

திருநெல்வேலி அருகே உள்ள கழுகுமலை ஸ்ரீ கழுகாசலமூர்த்தி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோவில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயில் ஆகும். இங்குக் கருவறையில் காட்சி தரும் மூலவர் ஸ்ரீ கழுகாசலமூர்த்தி, மயில்மீது அமர்ந்த கோலத்தில் ஒரு முகம் மற்றும் ஆறு கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இங்குக் கோடை காலத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக, அக்னி நட்சத்திர காலத்தில் கருவறையில் உள்ள முருகப்பெருமானை குளிர்விக்கும் …

Read More »

இன்று தேய்பிறை அஷ்டமி., பைரவர் வழிபாடு.!

இன்று சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி. பொதுவாக அஷ்டமி திதி என்பது பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும்  ஈசான மூலையில் தெற்கு நோக்கிய பைரவர் சன்னதி அமையப்பெற்றிருக்கும். பைரவர் மகா சக்தி படைத்த தெய்வமாக வணங்கப்படுகிறார். இவர் தீய சக்திகளையும், தீயவர்களையும் துவம்சம் செய்து அநீதியை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை …

Read More »

திருநெல்வேலி சிவாலயங்களில் நேற்று சித்திரை திருவோணம் நடராஜர் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது..!

சித்திரை மாத திருவோணம் நட்சத்திரமான நேற்று நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேங்கள் நடைபெற்றது. சிவன் கோவில்களில் நடராஜருக்கு வருடத்திற்கு 6 தினங்கள் அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். அவைகள்., மார்கழி திருவாதிரை – வைகறை மாசி சதுர்த்தசி – காலை சித்திரை திருவோணம் – உச்சி காலம் ஆனி உத்திரம் – சாயரட்சை ஆவணி சதுர்த்தசி – இரவு புரட்டாசி சதுர்த்தசி – அர்த்த ஜாமம் இந்த தினங்களில் சிவன் கோவிலில் …

Read More »

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கோடை வசந்த உற்சவம்

திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் – ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இப்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது நாம் எல்லாம் ஏதாவது குளிர்பிரதேசங்களுக்கு போக வேண்டும் என்று நினைப்போம். பெரிய செல்வந்தர்கள் எல்லாம் தனியே விருந்தினர் மாளிகைக்கு சென்று குளிர்ச்சியாக ஓய்வு எடுப்பர். அதே போல் கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு வெயிலின் வெம்மை குறைய நிகழ்த்தப்படுவதே இந்த …

Read More »

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா “திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி” என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவிலில் அனைத்து மாதங்களும் திருவிழாக்கள் தான். தற்போது திருநெல்வேலி சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் பங்குனி மாதம் 5 (18/03/2021) ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. …

Read More »

குல சாஸ்தா, குல தெய்வம் கோவில்கள் பற்றிய தொகுப்பு

குல சாஸ்தா, குல தெய்வம் கோவில்கள் பற்றிய தொகுப்பு   திருநெல்வேலி ஜில்லா என்று பொதுவாக அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் நாஞ்சில் நாடு  என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடு செய்வது விசேஷமாக நடைபெறும். இதற்காக அன்று இந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல சாஸ்தா கோவில் இருக்கும், அந்தக் குடும்பத்திற்கென …

Read More »