வைஷ்ணவ திருத்தலங்கள்

கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாசலபதி கோவில்

மூலவர்: ஸ்ரீ சுதர்சன நரசிம்மர். உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி. தீர்த்தம்: தாமிரபரணியில் உரோமச தீர்த்தக்கட்டம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசூழ்ந்தமங்கலம் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவில். இந்தக் கோவில் “வெங்கடாசலபதி கோவில்” என்று அழைக்கப்பட்டாலும் இந்தக் கோவிலின் கருவறையில் எழுந்தருளியிருப்பது ஸ்ரீ சுதர்சன நரசிம்மரே ஆகும். மஹாவிஷ்ணுவின் பிரதான ஆயுதங்களுள் ஒன்றாக விளங்கும் சக்கரம் தான் சுதர்சன ஆழ்வார் என்றும் …

Read More »

மேலவீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில்.

மூலவர்: ஸ்ரீ வீரராகவப் பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி – பூ தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள். தாயார்கள்: வேதவல்லி தாயார், பெருந்தேவி தாயார். தீர்த்தம்: வீரராகவ தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த இந்த பகுதியைச் சந்திர வம்சத்து அரசரான கிருஷ்ணவர்மன் என்னும் மன்னன் நீதி, நெறி தவறாமல் செங்கோல் செலுத்தி ஆட்சி செய்து வந்தான். இறை வழிபாட்டில் சிறந்து …

Read More »

திருநெல்வேலி நகரம் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில்

மூலவர்: ஸ்ரீ நீலமணி நாதர். உற்சவர்: ஸ்ரீ தேவி – பூ தேவி சமேத ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள். தாயார்கள்: ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார், ஸ்ரீ கோமளவல்லி தாயார். விமானம்: ஆனந்த விமானம். தீர்த்தம்: பத்மநாப தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம். திருக்கோவில் வரலாறு: சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வியாச மஹரிஷியின் சீடர்களுள் ஒருவரான பைலர் என்பவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். மகாவிஷ்ணு மீது பக்தி செலுத்தி …

Read More »

Navathirupathi – 9: Thirutholaivillimangalam (Irattai Thirupathi) Vadakku Kovil

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஒன்பதாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஐந்தாவதாகவும் விளங்குவது “திருத்தொலைவில்லிமங்கலம்” வடக்கு கோவில். இது கேதுவின் அம்சமாக விளங்குகிறது. தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி …

Read More »

Navathirupathi – 8: Thirutholaivillimangalam (Irattai Thirupathi) Therku Kovil

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் எட்டாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது “திருத்தொலைவில்லிமங்கலம்” தெற்கு கோவில். இது ராகுவின் அம்சமாக விளங்குகிறது. தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி …

Read More »

Navathirupathi – 7: Thirukulanthai

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்து கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஏழாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஆறாவதாகவும் விளங்கும் கோவில் “திருக்குளந்தை”. இது சனியின் அம்சமாக விளங்குகிறது. திருக்குளந்தை என்னும் வரலாற்று பெயரை கொண்ட இத்தலம் தற்போது “பெருங்குளம்” என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் …

Read More »

Navathirupathi – 6: Thenthiruperai

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஆறாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஏழாவதாகவும் விளங்கும் கோவில் “தென்திருப்பேரை”. இது சுக்கிரனின் அம்சமாக விளங்குகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த கோலம்) உற்சவர் பெயர் …

Read More »

Navathirupathi – 5: Alwarthirunagari

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஐந்தாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஒன்பதாவதாகவும் விளங்கும் கோவில் “ஆழ்வார்திருநகரி”. இது குருவின் அம்சம்சமாக விளங்குகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: ஆதிநாத பெருமாள் (நின்ற கோலம்) உற்சவர் …

Read More »

Navathirupathi -4 : Thirupulingudi

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் நான்காவதாகவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் மூன்றாவதாகவும் விளங்கும் கோவில் “திருப்புளிங்குடி”. இது புதன் அம்சம்சமாக விளங்குகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: பூமிபாலகர் (கிடந்த கோலம்) உற்சவர் பெயர் …

Read More »

Navathirupathi – 3: Thirukolur

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் நவக்கிரக வரிசையில் மூன்றாவதாக, செவ்வாய்க்குரிய தலமாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் எட்டாவதாகவும் விளங்கும் கோவில் “திருக்கோளூர்”. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: வைத்தமாநிதி பெருமாள் (கிடந்த கோலம்) உற்சவர் பெயர் …

Read More »

Navathirupathi – 2: Thiruvaragunamangai

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் இரண்டாவதாக சந்திரனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் “திருவரகுணமங்கை”. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: விஜயாசன பெருமாள் (வெற்றி ஆசனத்தில் அமர்ந்த கோலம்) உற்சவர் பெயர் : எம்இடர்கடிவான் தாயார்கள்: …

Read More »

Navathirupathi – 1: Thiruvaikundam

திருவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோவில் பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் முதலாவதாக சூரியனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் “திருவைகுண்டம்”. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: வைகுண்டநாதர் (நின்ற கோலம்). உற்சவர் பெயர் : கள்ளர்பிரான் …

Read More »