திருநெல்வேலியில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு விநியோகம்.

Free food for Corona Patientsதிருநெல்வேலி மாநகரில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நபர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான சைவ  உணவுகள்  ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் மூலம் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாநகர எல்லைக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, பெருமாள்புரம், கட்டபொம்மன் நகர், சாந்தி நகர், வண்ணாரபேட்டை, திருநெல்வேலி சந்திப்பு ஆகிய பகுதிகளில்  வசிக்கும் மக்கள் இந்த இலவச உணவு சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச உணவு பெற விரும்புவோர் 9698927868 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!