திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பஞ்ச தட்சிணாமூர்த்திகள்!

Stunning architecture of the Tirunelveli temple towerதிருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில். இந்த கோவிலில் ஐந்து தட்சிணாமூர்த்தி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளது. அவைகள்.,

1. சுவாமி நெல்லையப்பர் சன்னதி கோஷ்டத்தில் உள்ள தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி.

2. சுவாமி நெல்லையப்பர் கோவில் தெற்கு பெரிய பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி.

3. திருக்கோவில் பொற்றாமரை குளத்தின் மேற்கு கரையில் உள்ள கால்மாற்றி அமர்ந்த தட்சிணாமூர்த்தி.

4. சுவாமி நெல்லையப்பர் கோவில் கிழக்கு பெரிய பிரகத்தில் யாக சாலை எதிரே உள்ள வன்னியடி தட்சிணாமூர்த்தி.

5. சுவாமி நெல்லையப்பர் கோவில் நுழைவாயிலின் வடபுறம் உள்ள முருகன் சந்நிதியில் காட்சிதரும் தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி.

ஆகிய இந்த ஐந்து தட்சிணாமூர்த்திகளையும் இந்த ஒரே கோவிலில் நாம் கண்டு வணங்க முடியும் என்பது சிறப்பம்சம் ஆகும்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.