திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் திருவிழாக்கால பீமன்.

Sri Nellaiappar temple Bhimarதிருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு வருடம்தோறும் நடைபெறும் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

இந்த ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும் காலங்களில் எழுந்தருள்வதற்காக மரத்தால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பீமன் திருமேனி இங்கு உள்ளது. இந்த பிரம்மாண்ட திருமேனியை ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும் காலங்களில் மட்டுமே திருக்கோவில் ரத வீதிகளில் நாம் தரிசிக்க முடியும் என்பது சிறப்பம்சம் ஆகும்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!