திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களுக்கு புதிய ஆய்வாளர்கள் நியமனம்!

Police Departmentதமிழக அரசால் தென் மண்டல அளவில் காவல்துறை ஆய்வாளர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட புதிய ஆய்வாளர்கள் பட்டியல்:

 1. பெருமாள்புரம் காவல் நிலைய ஆய்வாளர்  – காந்திமதி அவர்கள்.

2. தச்சநல்லூர் காவல் நிலையம் ஆய்வாளர் – வனசுந்தர் அவர்கள்.

3. சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் – கோமதி அவர்கள்.

4. திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் – முத்துலட்சுமி அவர்கள்.

5. பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் – ஹரிஹரன் அவர்கள்.

6. பாளையங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் – முருகன் அவர்கள்.

7. திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் – ஷோபா ஜென்சி அவர்கள்.

8. பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் – ஆக்னஸ் பொன்மணி அவர்கள்.

9. மாநகர தீவிர குற்றப்பிரிவு கண்காணிப்பு ஆய்வாளர் – பிரவீனா அவர்கள்.

10. பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் – சாம்சன் அவர்கள்.

புதிதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர்கள் அனைவரும் விரைவில் பதிவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.