திருநெல்வேலி அருகே உள்ள தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத ஸ்தலங்கள்!

Panja Bootha sthalangalபொதுவாக பஞ்ச பூத ஸ்தலங்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது சிதம்பரம், திருவானைக்காவல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து ஸ்தலங்கள் ஆகும். இது போல தென்பாண்டி நாடு என்று சிறப்பிக்கப்படும் திருநெல்வேலி ஜில்லா பகுதியிலும் பஞ்ச பூத ஸ்தலங்கள் அமையப்பெற்றுள்ளன.

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத ஸ்தலங்கள்:

1. மண் ஸ்தலம்: சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மை உடனுறை ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி திருக்கோவில்.

2. அக்னி ஸ்தலம்: கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீ ஒப்பனையம்பாள் உடனுறை ஸ்ரீ பால்வண்ணநாதர் திருக்கோவில்.

3. நீர்  ஸ்தலம்: தாருகாபுரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மை உடனுறை ஸ்ரீ பிணக்கறுத்தநாதர் திருக்கோவில்.

4. காற்று  ஸ்தலம்: தென்மலை ஸ்ரீ சிவபரிபூரணி அம்மை உடனுறை ஸ்ரீ திரிபுரநாதசுவாமி திருக்கோவில்.

5. ஆகாய  ஸ்தலம்: தேவதானம் ஸ்ரீ தவம்பெற்றநாயகி உடனுறை ஸ்ரீ நச்சாடைதவிர்த்தநாதர் திருக்கோவில்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.