திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பாக கலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது!

Nellai Government Museumதிருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் என்.பி.என்.கே கலை பண்பாட்டு மையம் இணைந்து வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று பல்வேறு கலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை வகுப்புகள் மற்றும் முகாம்களை நடத்தி வருகிறது.

இந்த வாரம் வியாழக்கிழமையான நேற்று பழைய தண்ணீர் கேனில் இருந்து அழகிய கலையம்சம் கொண்ட ஜாடிகள் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி அவர்கள் துவக்கி வைக்க, ஈ.வெ.ரா அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்கள். இதில் பல்வேறு இடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் ஆர்வமாக பங்கு பெற்றார்கள்.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!