சைவ திருத்தலங்கள்

வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில்

சுவாமி: ஸ்ரீ சிந்தாமணிநாதர். (அர்த்தநாரிசுவரர் திருக்கோலம்) அம்மை: ஸ்ரீ இடபாகவல்லி அம்மை. (அர்த்தநாரிசுவரர் திருக்கோலம்) திருக்கோவில் விருட்சம்: சிந்தை மரம் (புளிய மரம்). தீர்த்தம்: கும்ப தீர்த்தம், கருப்பை நதி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் வாழ்ந்த பிருங்கி முனிவர் சிவபெருமான் மீது தீவிர பக்தி செலுத்தி வந்தார். அதிலும் வணங்கினால் சிவபெருமானை மட்டுமே வணங்குவேன் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.ஒருநாள் கயிலையில் சிவபெருமானும், பார்வதி அம்மையும் வீற்றிருக்கும் போது, அங்கு …

Read More »

கங்கைகொண்டான் கைலாசநாதர் கோவில்

சுவாமி: ஸ்ரீ கைலாசநாதர். அம்மை: ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மை. திருக்கோவில் விருட்சம்: புளிய மரம். தீர்த்தம்: கங்கை தீர்த்தம் (தெப்பம்), சித்ரா நதி. திருக்கோவில் வரலாறு : முற்காலத்தில் புளியமரங்கள் சூழ்ந்த காடாக இருந்த இந்த பகுதியில் மேய்ச்சலுக்காக தினமும் நிறைய பசுக்கள் வரும். அப்போது ஒருநாள் மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று புளிய மரத்தின் அடியில் உள்ள பொந்துக்குள் தானாக பாலை சொரிந்தது. இந்த சம்பவம் அடுத்து வந்த …

Read More »

மேலவீரராகவபுரம் சொக்கலிங்கசுவாமி திருக்கோவில்

சுவாமி: ஸ்ரீ சொக்கநாதர். அம்மை: ஸ்ரீ மீனாட்சி அம்மை. திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், தாமிரபரணி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் அழகிய பாண்டியன் என்னும் மன்னன், மதுரையை தலைநகராகக் கொண்டு திருநெல்வேலி வரை ஆட்சி செய்து வந்தான். மன்னன் அழகிய பாண்டியனுக்கு மதுரையில் உறையும் மீனாட்சி – சொக்கநாதர் மீது அளவு கடந்த பக்தி இருந்தது. இதனால் தினமும் திருக்கோவில் சென்று மீனாட்சி – சொக்கநாதரை …

Read More »

திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோவில்

மூலவர்: வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ பாளையஞ்சாலைக்குமார சுவாமி. உற்சவர்: வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ சண்முகர். தீர்த்தம்: சிந்துபூந்துறை தாமிரபரணி தீர்த்தக்கட்டம். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் தற்போது இந்தக் கோவில் அமையப்பெற்றிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குறுக்குத்துறை என்னும் ஊரில் சிலைகள் வடிக்கும் சிற்பக்கலைஞர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். இங்கிருந்து தான் இப்பகுதியில் உள்ள கோவில்களுக்குத் தேவையான விக்கிரகங்கள் புதிதாகச் …

Read More »

மாறாந்தை கைலாசநாதர் திருக்கோவில்

சுவாமி: ஸ்ரீ கைலாசநாதர். அம்மை: ஸ்ரீ ஆவுடையம்மை. திருக்கோவில் விருட்சம்: வன்னி மரம். தீர்த்தம்: வருண தீர்த்தம். தல வரலாறு : முற்காலத்தில் தற்போது கோவில் அமையப்பெற்றுள்ள இந்தப் பகுதியின் வழியாக ஸ்ரீ வல்லப பாண்டியன் என்னும் மன்னன் தனது படைகளை வழிநடத்தி சென்றான். அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது பொழுது சாயும் நேரம் நெருங்கியதால் மன்னன் அங்கேயே ஷிவா பூஜை செய்ய முற்பட்டு, சிவாலயத்தை தேடி அலைந்தான். அனால் அங்கு …

Read More »

கீழக்கல்லூர் புறவேலிநாதர் திருக்கோவில்

keezhakallur puravelinathar temple

சுவாமி: ஸ்ரீ புறவேலி நாதர் அம்மை: ஸ்ரீ அழகம்மை திருக்கோவில் விருட்சம்: வில்வம் தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : முற்காலத்தில் தற்போது திருக்கோவில் அமையப்பெற்றுள்ள இந்தப் பகுதியில் பசு ஒன்று மேய்ச்சலுக்கு வந்து கொண்டிருந்தது. அப்படி மேய்ச்சலுக்கு வந்த அந்தப் பசு தினமும் அங்கிருந்த கல்லின் மீது பாலை தானாகச் சொரிந்து வந்தது. ஒருநாள் வழக்கம்போலப் பசு அந்த இடத்திற்கு வந்து பாலை சொரிந்து கொண்டிருந்த வேளையில், அங்கு …

Read More »

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில்

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில்.   நவகைலாய ஸ்தலங்களில் ஒன்பதாவது தலமான சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர். அம்மை: சௌந்தர்ய நாயகி. திருக்கோவில் விருட்சம்: வில்வம்  தீர்த்தம்:  தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் …

Read More »

இராஜபதி கைலாசநாதர் திருக்கோவில்

இராஜபதி கைலாசநாதர் திருக்கோவில்.   நவகைலாய ஸ்தலங்களில் எட்டாவது தலமான இராஜபதி கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர். அம்மை: சௌந்தர்ய நாயகி. திருக்கோவில் விருட்சம்: வில்வம்  தீர்த்தம்: பாலாவி தீர்த்தம், தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று …

Read More »

தென்திருப்பேரை கைலாசநாதர் திருக்கோவில்

தென்திருப்பேரை கைலாசநாதர் திருக்கோவில்.   நவகைலாய ஸ்தலங்களில் ஏழாவது தலமான தென்திருப்பேரை  கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர். அம்மை: அழகிய பொன்னம்மை. திருக்கோவில் விருட்சம்: வில்வம்  தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் …

Read More »

திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில்

முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோவில்.   நவகைலாய ஸ்தலங்களில் ஆறாவது  தலமான திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர். அம்மை: சிவகாமி அம்மை. திருக்கோவில் விருட்சம்: இலுப்பை  மரம். தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. …

Read More »

முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோவில்.

முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோவில்.  நவகைலாய ஸ்தலங்களில் ஐந்தாம் தலமான முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர். அம்மை: சிவகாமி அம்மை. திருக்கோவில் விருட்சம்:  பலா மரம். தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் …

Read More »

குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் திருக்கோவில்

குன்னத்தூர் கோத பரமேஸ்வரர்  திருக்கோவில்.   நவகைலாய ஸ்தலங்களில் நான்காம் தலமான குன்னத்தூர் கோத பரமேஸ்வரர்  திருக்கோவில்.  சுவாமி: கோத பரமேஸ்வரர், அம்மை: சிவகாமியம்மை, திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம், தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் …

Read More »
error: Content is protected !!