பல்வேறு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய்களை துண்டு துண்டாக நறுக்கி அதில் இனிப்பு சேர்த்து செய்யப்படும் இந்த அல்வா உடலுக்கு வலு சேர்த்து குளிர்ச்சியை தருகிறது.
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்? அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.