பாளையங்கோட்டைக்கு புதிய காவல்துறை சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையாளர் நியமனம்!

Author
June 26, 2021
Est. Reading: 1 minute
No Comments

திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பாளையங்கோட்டை சட்டம் - ஒழுங்கு  உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த திரு. ஜான் பிரிட்டோ அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு.நாகசங்கர் அவர்கள், பாளையங்கோட்டை  சட்டம் - ஒழுங்கு புதிய உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. திரிபாதி  அவர்கள் பிறப்பித்துள்ளார்.

இதன் அடிப்படையில் புதிதாக நியமிக்கப்பட்ட திரு.நாகசங்கர் அவர்கள் விரைவில் பாளைங்கோட்டையின் புதிய சட்டம் - ஒழுங்கு உதவி ஆணையாளராக பதவி ஏற்றுக்கொள்வார் என தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
தற்போதைய பதிவுகள்
1 2 3 21

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2021 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram