நெல்லை வரலாறு

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 33.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-33ல்., 113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் காட்டிய சருக்கம். 114. தேவர்களுக்கு அகோர தாண்டவம் ஆடிக் காட்டிய சருக்கம். 115. ஊர்த்துவ தாண்டவம் ஆடிய சருக்கம். 116. அம்மைக்கு ஆனந்த அழகு நடனம் காட்டிய சருக்கம். 117. மானூர் சபையில் ஆச்சரிய நடனம் ஆடிய சருக்கம். 118. தாமிர சபையை கண்டவனும், கண்டவனைக் கண்டவனும் கதியடைந்த சருக்கம். 119. தாமிரசபை நடனம் கண்டவனைக் கண்ட கயவனும் கதியடைந்த …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 32.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-32ல்., 108. கருவூர்ச் சித்தர் சருக்கம். 109. திருஞானசம்பந்தர் சருக்கம். 110. தொண்டர்கள் நாயனார் சருக்கம். 111. நின்ற சீர் நெடுமாற நாயனார் சருக்கம். 112. கல் இடபம் புல் உண்ட சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 108. கருவூர்ச் சித்தர் சருக்கம்: கீரனூரில் வேதியர் குலத்தில் தோன்றிய பூதியார் என்பவருக்கும் , கலாவதி அம்மையாருக்கும், சூரியன் அருளால் தோன்றியவர் தான் கருவூர்ச் சித்தர். இவர் அனைத்து …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 31.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-31ல்., 106. பாடகர் மகனை பாதுகாத்த சருக்கம். 107. அறியாமல் செய்த பிழை பாவம் அல்ல என்ற சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 106. பாடகர் மகனை பாதுகாத்த சருக்கம்: திருநெல்வேலியில் சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் நல்லவர். இசையில் வல்லவர். பன்னிரு திருமுறைகளை பண்ணோடு பாடுவார். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெண்ணாசை உள்ளவன். காசு, பணம் கொடுத்துக் கணிகை …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 30.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-30ல்., 101. அயோத்தி ராமன் அர்ச்சனை செய்த சருக்கம். 102. தல மகிமை கேட்ட கண்ணனுக்குப் பிள்ளைப்பேறு அருளிய சருக்கம். 103. பொற்றாமரையில் நீராடிய பெண்களுக்குப் புடவை கொடுத்த சருக்கம். 104. காமுகனுக்கும் கருணை காட்டிய சருக்கம். 105. ஆசானாக வந்து அருளிய சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 101. அயோத்தி ராமன் அர்ச்சனை செய்த சருக்கம்: திரேதா யுகத்தில் அயோத்தியில் திருமால் தசரதன் மகன் ராமனாக …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 29.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-29ல்., 98. வெள்ளை யானையின் சாபம் விலகிய சருக்கம். 99. ஆமை அர்ச்சனை செய்த சருக்கம். 100. பிரமவிருத்திபுரச் சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 98. வெள்ளை யானையின் சாபம் விலகிய சருக்கம்: தேவேந்திரனின் பட்டத்து யானையான ஐராவதம் என்னும் வெள்ளை யானை மதம் பிடித்து, வெறிகொண்டு மரங்களைப் பிடுங்கியும், மலைகளைப் புரட்டியும், அட்டகாசம் செய்து, மேருமலையை வீட்டுக் கீழே இறங்கி, ஒரு சோலைக்குள் புகுந்தது. அங்கே …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 28.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-28ல்., 92. நாரதர் வரம் பெற்ற சருக்கம். 93. ஆனந்தனும் அரவங்களும் வரம் பெற்ற சருக்கம். 94. அகத்தியர் ஆட்சிச் சருக்கம். 95. வங்கிய குலசேகர பாண்டியன் சருக்கம். 96. குலசேகர பாண்டியன் சருக்கம். 97. உருத்திர கோடியர் சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 92. நாரதர் வரம் பெற்ற சருக்கம்: முனிவர்களே.! நாரத முனிவர் நெல்லை நாதரை வணங்கி வழிபாடு பெற்ற நன்மையைச் சொல்கிறேன் கேளுங்கள். …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 27.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-27ல்., 88. மரகத வடிவம்மைச் சருக்கம். 89. பிட்டாபுரத்தி அம்மை சருக்கம். 90. நெல்லை கோவிந்தன் சருக்கம். 91. அரி, அயன் அர்ச்சனைச் சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 88. மரகத வடிவம்மைச் சருக்கம்: முனிவர்களே.! அம்மை மரகத வடிவாள் தோன்றியதையும், துர்க்கனை அழுத்தத்தையும் சொல்கிறேன் கேளுங்கள். ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்றெடுத்த அம்மையாகவும், ஐம்பெரும் தொழில்களுக்கு ஆதாரமாகவும், முத்திக்கு காரணமாகவும் விளங்குகின்ற, பராசக்தியின் திருவிளையாடல்கள் பல; …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 26.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-26ல்., 84. இல்லற தருமம் கூறிய சருக்கம். 85. துறவறத் தன்மை கூறிய சருக்கம். 86. சர்வ பிராயச்சித்தச் சருக்கம். 87. நாலு யுகங்கள் தவம் புரிந்து வரம் பெற்ற சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 84. இல்லற தருமம் கூறிய சருக்கம்: இல்லறம் என்பதை அன்போடும் அருளோடும் நல்லறமாக நடத்த வேண்டும். மன்னுயிரைத் தன்னுயிராய் என்ன வேண்டும். எந்த உயிரையும் கொல்லக் கூடாது, அசைவ உணவு …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 25

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-25ல்., 80. வருண ஆசிரம ஒழுக்கச் சருக்கம். 81. பிரம்மச்சரியச் சருக்கம். 82. பெண்ணின் பெருமைச் சருக்கம். 83. ஆசாரம் கூறிய சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 80. வருண ஆசிரம ஒழுக்கச் சருக்கம்: முனிவர்களே.! வேதங்கள் சொல்லிய ஒழுக்கப்படி நடப்பதே உத்தமம். அவ்வாறு நடப்பவர்களை இந்த உலகம் உத்தமர் என்று போற்றும். நல்லொழுக்கம் உள்ளவரே, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வகை பொருள்களைப் …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 24

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-24ல்., 75. மலர் அருச்சனைச் சருக்கம். 76. உருத்திராட்ச அபிஷேகச் சருக்கம். 77. சிவபுண்ணியப் பெருமைச் சருக்கம். 78. விளக்குப் பெருமைச் சருக்கம். 79. தொண்டர் தம் பெருமைச் சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 75. மலர் அருச்சனைச் சருக்கம்: நெல்லை நாதருக்குப் பலவித மலர்களால் நித்தமும் அர்ச்சனை செய்வோர், இம்மையில் எல்லா இன்பங்களையும் துய்த்து, மறுமையிலும் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவர். கொன்றை, ஆத்தி, வில்வம், எருக்கு, …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 23

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-23ல்., 69. ஆனி விழாவில் அன்னதானப் பெருமைச் சருக்கம். 70. வெண்ணீற்றுப் பெருமைச் சருக்கம். 71. உருத்திராட்சப் பெருமைச் சருக்கம். 72. ஐந்தெழுத்து பெருமைச் சருக்கம். 73. சிவபூஜை மகிமைச் சருக்கம். 74. பிரதோஷப் பெருமைச் சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 69. ஆனி விழாவில் அன்னதானப் பெருமைச் சருக்கம்: சத்திருதி என்ற சிவனடியார் நெல்லையப்பர் காந்திமதி அம்மையின் ஆனித் தேர்த் திருவிழாவைக் காண வேண்டும் என்று, …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 22

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-22ல்., 67. தீர்த்தச் சருக்கம். 68. நீலவண்ணன் அன்னதான மகிமை சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 67. தீர்த்தச் சருக்கம்: திருநெல்வேலியில் உள்ள தீர்த்தங்களில், கயிலையில் உள்ள தீர்த்தங்களும், காஞ்சியில் உள்ள தீர்த்தங்களும் மற்றத் தலங்களில் உள்ள அனைத்துத் தீர்த்தங்களும் உறைவதால், திருநெல்வேலிக்குச் “சர்வதீர்த்தபுரம்” என்ற ஒரு பெயரும் உண்டு. இத்தலத்தில் முப்பத்தியிரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் தத்துவமையமானதாகும். ஒவ்வொன்றிலும் அத்தனை தீர்த்தங்களும் உறைகின்றன. இவற்றில் …

Read More »
error: Content is protected !!