நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம்!

Nellai Police Department Changes - representational imageநெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் காவல்துறை ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து செய்து நெல்லை சரக காவல்துறை டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவுப்படி நெல்லை மேலப்பாளையம் ஆய்வாளர் மனோகரன், சிவகிரிக்கும், நெல்லை சைபர் க்ரைம் ஆய்வாளர் சரஸ்வதி, தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், நெல்லை சந்திப்பு காவல்துறை ஆய்வாளர் மாரீஸ்வரி, சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ், ஊத்துமலைக்கும், தூத்துக்குடி பி.இ.டபிள்யூ காவல்துறை ஆய்வாளர் ரோஸ்லின் சேவியோ, தென்காசி சிறுவர்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காவல்துறை ஆய்வாளர் பட்டாணி, சங்கரன்கோவில் குற்றப்பிரிவிற்கும், வடமதுரை ஆய்வாளர் சுரேஷ், சுரண்டை காவல் நிலையத்திற்கும், நெல்லை ஆயுதப்படை ஆய்வாளர் மார்ட்டின் தென்காசி ஆயுதப்படைக்கும், நெல்லை மாநகர ஆயுதப்படை ஆய்வாளர் சந்தனகுமார் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் பிரிவிற்கும், திருவட்டார் ஆய்வாளர் சியாம் சுந்தர் செங்கோட்டை காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!