நெல்லை சுற்றுலா

சுத்தமல்லி அணைக்கட்டு

அடிக்கிற வெயிலுக்கு எங்கயாவது போய் தண்ணீரில் விழுந்து குளிச்சா சுகமா இருக்கும் என்று நம்ம எல்லோருக்குமே தோணும். அந்த அளவுக்கு வெயில் மண்டைய சுட்டெரிக்குது. என்னதான் நம்ம மாநகரத்துக்குள்ள தாமிரபரணி ஆறு ஓடினாலும், கொஞ்சம் அமைதியான பகுதிகளுக்கு போய் நாம குளிச்சுட்டு வர்றது தனி சுகம் தான் என்று நம்மில் பலருக்கும் தோன்றலாம். அந்த வகையில் திருநெல்வேலி மாநகரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுத்தமல்லி அணைக்கட்டு …

Read More »

மனதை மயக்கும் மாஞ்சோலை

மாஞ்சோலை என்னும் பகுதி திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ள ஒரு அழகான மலை வாசஸ்தலமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அற்புதமான களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைகள் கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கின்றன. தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிக்கிறது. திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீத்தூரத்தில் உள்ள இந்த …

Read More »

களக்காடு – முண்டந்துறை புலிகள் சரணாலயம்

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், அமையப்பெற்றுள்ளது “களக்காடு – முண்டந்துறை புலிகள் சரணாலயம்”. இது தமிழ்நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். ஏறக்குறைய 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பரந்து விரிந்து காணப்படும் களக்காடு – முண்டந்துறை புலிகள் வனவிலங்கு சரணாலயம் வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் ஒரு சிறந்த பொக்கிஷம் ஆகும். …

Read More »

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் இடங்களுள் ஒன்று கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். இது திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள மூலக்கரைப்பட்டி என்னும் ஊரின் அருகில் சுமார் 38 கி.மீத்தொலைவில் அமையப்பெற்றுள்ளது. இது 1.29 சதுர கி.மீ அளவுள்ள ஒரு சிறிய பறவைகள் ஆளும் சரணாலயம் ஆகும். இந்தச் சரணாலயத்தில் காம்ப் வாத்து, பார்-தலை கூஸ் மற்றும் ஹாரியர்ஸ் போன்ற வெளிநாட்டு பறவைகள் வருடந்தோறும் வந்து தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. வெளிநாட்டு …

Read More »

அதிசயங்கள் நிறைந்த அத்திரி மலை

அதிசயங்கள் நிறைந்த அத்திரி மலை: திருநெல்வேலி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையப்பெற்றுள்ளது அத்திரி மலை. இது இயற்கை எழில் சூழ்ந்த காடுகள் மற்றும் பல அரிய வகை மூலிகைகள் நிறைந்த மலைப்பகுதியாகத் திகழ்கிறது. இங்கு யானை, செந்நாய், சிறுத்தை, மிளா போன்ற உயிரினங்கள் நிறைந்து வாழ்கின்றன. பல தெளிந்த நீரோடைகளையும், நீர் ஊற்றுக்களையும் கொண்டு திகழும் இங்குத் தான் தென்னகத்தின் கங்கை என்று அழைக்கப்படும் கடனா நதி …

Read More »
error: Content is protected !!