நெல்லை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை!

Nellai rainவங்கக்கடலில் உருவான குறைந்த காற்றுத்தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக மாறியதால் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, நம்பியாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளார்கள்.

நேற்று காலை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த  மழையின்  அளவு:

பாபநாசம் – 83மிமீ

சேர்வலாறு – 47மிமீ

மணிமுத்தாறு – 12.04மிமீ

நம்பியாறு – 36மிமீ

கொடிமுடியாறு – 70மிமீ

அம்பாசமுத்திரம் – 17மிமீ

சேரன்மகாதேவி – 13மிமீ

நாங்குநேரி – 10மிமீ

களக்காடு – 17.2மிமீ

மூலக்கரைப்பட்டி – 20மிமீ

பாளையங்கோட்டை – 9மிமீ

திருநெல்வேலி – 7மிமீ.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!