இதர கோவில்கள்

பாப்பாங்குளம் சடையுடையார் சாஸ்தா கோவில்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளம் ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா திருக்கோயில் மூலவர்: ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா பரிவார மூர்த்திகள்: பொற்சடைச்சி அம்மன் பத்ரகாளி அம்மன் துர்கா பரமேஸ்வரி அம்மன் பெரிய மாடசாமி நல்ல மாடசாமி சின்ன மாடசாமி திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் ஆம்பூர் பகுதியில் வாழ்ந்து வந்த அந்தணர் ஒருவர் சாஸ்தா மீது தீவிர பக்தி செலுத்தி வந்தார். அந்த அந்தணருக்கு ஒரு மக்கள் இருந்தால், …

Read More »

திருவைகுண்டம் மயிலேறும் பெருமாள் சாஸ்தா கோவில்.

மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ மயிலேறும் பெருமாள் சாஸ்தா. பரிவார மூர்த்திகள்: விநாயகர் பாதாள கன்னியம்மன் சுடலை மாடசாமி நாகராஜர் வீரபத்திரர் பிண மாலை சூடும் பெருமான் நல்ல மாடசாமி லாட சந்நியாசி திருக்கோவில் வரலாறு: இந்தக் கோவிலின் சாஸ்தா, தனது வாகனமாக யானைக்குப் பதிலாக மயிலைக் கொண்டுள்ளார். அதனால் மயிலேறும் பெருமாள் சாஸ்தா என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இது தவிர இந்தச் சாஸ்தா கோவிலைப் …

Read More »

அங்கமங்கலம் நரசிம்ம சாஸ்தா கோவில்.

மூலவர்: ஸ்ரீ நரசிம்ம சாஸ்தா – ஸ்ரீ அன்னபூரணி அம்மன். பரிவார மூர்த்திகள்: ஆனந்த கணபதி ஆதி பூதத்தார் பாலசுப்ரமண்யர் மங்கள ஆஞ்சநேயர்  பேச்சியம்மன் பிரம்மசக்தி அகத்திய முனிவர் வீரமணி சுவாமி திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் இரணியன் என்னும் அரக்கன் பிரம்ம தேவரைக் குறித்து தவம் இருந்து, அந்தத் தவத்தின் பயனாகத் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, விஷ ஜந்துக்களாலோ, பகலிலோ, இரவிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, எந்தவிதமான ஆயுதங்களாலோ …

Read More »

இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா கோவில்.

இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா கோவில். திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள இருவப்பபுரம் ஸ்ரீ பெரும்படை சாஸ்தா திருக்கோவில். மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ பெரும்படை சாஸ்தா. பரிவார மூர்த்திகள்: சங்கிலிபூதத்தார் பேச்சி அம்மன் பிரம்மராட்சி அம்மன் பட்டாணி சாமி ஆழ்வார் சாஸ்தா இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா திருக்கோவில் வரலாறு (Iruvappapuram Perumpadai Sastha Temple History): முற்காலத்தில் தற்போது கோவில் அமையப்பெற்றிருக்கும் பகுதி முழுவதும் வனாந்திரமாக இருந்துள்ளது. …

Read More »

கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில்.

கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில். திருநெல்வேலி அருகில் உள்ள கோபாலசமுத்திரம் ஸ்ரீ பசுங்கிளி சாஸ்தா திருக்கோவில். மூலவர்: ஸ்ரீ பசுங்கிளி சாஸ்தா. பரிவார மூர்த்திகள்: பட்டாணி சாமி தளவாய் மாடன் தளவாய் மாடத்தி மற்றும் பிற பரிவார தெய்வங்கள். கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில் திருக்கோவில் வரலாறு (Gopalasamudram Pasungili sastha kovil varalaru): முற்காலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வயல்வெளிகளுக்கு மத்தியில் இந்தச் சாஸ்தா சுயம்பு விக்ரகமாகக் கிடைத்திட, …

Read More »

பாளையங்கோட்டை நடுக்காவுடையார் சாஸ்தா கோவில்.

பாளையங்கோட்டை நகரில் உள்ள சாந்திநகர் பகுதியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ நடுக்காவுடையார் சாஸ்தா திருக்கோவில். மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா. பாளையங்கோட்டை நடுக்காவுடையார் சாஸ்தா திருக்கோவில் வரலாறு (Palayamkottai Nadukkavudayar Sastha Temple History): முற்காலத்தில் செண்பக மரங்கள் நிறைந்த காடாக இருந்த இந்த இடத்தில் உக்ரத முனிவர் என்பவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். உக்ரத முனிவர் தீவிர சாஸ்தா …

Read More »

மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில்

திருச்செந்தூர் அருகில் உள்ள மேலப்புதுக்குடி ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில். மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில். பரிவார மூர்த்திகள்: பேச்சியம்மன் பரமேஸ்வரி அம்மன் கருப்பசாமி சுடலைமாடன் வன்னிச்சி அம்மன் வன்னியராஜன் இருளப்பன் இசக்கியம்மன் பட்டாணி சாமி திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் தேரிக்காடாக இருந்த இந்த பகுதியைச் சிங்கவர்மன் என்னும் மன்னன் திருவைகுண்டத்தில் இருந்து ஆட்சி செய்து வந்தான். அவனது …

Read More »

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில்.

திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி – குதிரைமொழித்தேரி ஸ்ரீ கற்குவேல் அய்யனார் திருக்கோவில். மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா உடனுறை ஸ்ரீ கற்குவேல் அய்யனார் சாஸ்தா. பரிவார மூர்த்திகள்: பேச்சி அம்மன், வன்னியராஜா, தளவாய் நல்ல மாடசாமி, பெரியாண்டவர், ஐவராஜா, கருப்பசாமி உள்ளிட்ட மாட தேவதைகள். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பெரிய கொடிமரம் பின்னம் அடைந்ததால், அதனை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை …

Read More »

செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா திருக்கோவில்.

திருநெல்வேலி அருகில் உள்ள செய்துங்கநல்லூர் ஸ்ரீ சுந்தரபாண்டிய சாஸ்தா திருக்கோவில். மூலவர்: ஸ்ரீ சுந்தரபாண்டிய சாஸ்தா. பரிவார மூர்த்திகள்: தளவாய் மாடசாமி அம்மன், கருத்தசாமி, கருத்த அம்மன், பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன், இசக்கியம்மன், சுடலைமாடன், மாடத்தி அம்மன், பாதாளகண்டி அம்மன், பலவேஷக்கார சாமி, வன்னியசாமி, வன்னியச்சி அம்மன், முண்டன்சாமி, சப்த கன்னியர், ஆழிபூதத்தேவர். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் தற்போது இந்தக் கோவில் அமையப்பெற்றிருக்கும் இடத்திற்கு மேற்கே உள்ள சிவந்திபட்டி என்னும் …

Read More »

சித்தூர் தென்கரை மஹாராஜேஸ்வரர் திருக்கோவில்

திருநெல்வேலி மாவட்டம்., வள்ளியூர் அருகே அமையப்பெற்றுள்ள சித்தூர் தென்கரை மஹாராஜேஸ்வரர் திருக்கோவில் பற்றி இங்குப் பார்ப்போம். மூலவர்: ஸ்ரீ தென்கரை மஹாராஜேஸ்வரர். பரிவார மூர்த்திகள்: பேச்சி அம்மன் வன்னிய ராஜா வீரமணி சுவாமி தளவாய் மாடன் கருப்பசாமி திருக்கோவில் வரலாறு: இந்தச் சித்தூர் திருக்கோவிலின் வரலாறு, சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாற்று உடன் தொடர்புடையதாக இருக்கிறது. முற்காலத்தில் பந்தள நாட்டை ஆண்டு வந்த மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தனக்கு …

Read More »

மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா திருக்கோவில்

திருநெல்வேலி மாவட்டம்., சீவலப்பேரி அருகே அமையப்பெற்றுள்ள மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா திருக்கோவில் பற்றி இங்குப் பார்ப்போம். மூலவர்: பூர்ணா, புஷ்கலா உடனுறை ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா. பரிவார மூர்த்திகள்: சங்கிலி பூதத்தார் தளவாய் மாடன் தளவாய் மாடத்தி தளவாய் போத்தி லாட சன்னியாசி தவசி தம்புரான் வீரபத்திரர் கொம்பு மாட சாமி மலையழகு அம்மன் பேச்சி அம்மன் சுடலை மாடன் ஆழிபோத்தி சிவனிணைந்த பெருமாள் கருப்பசாமி பட்டவராயன் சப்பாணி மாடன் …

Read More »

மலையான்குளம் பாடகலிங்க சாஸ்தா கோவில்.

திருநெல்வேலி மாவட்டம்., கல்லிடைக்குறிச்சி அருகே அமையப்பெற்றுள்ள மலையான்குளம் பாடகலிங்க சாஸ்தா திருக்கோவில் பற்றி இங்குப் பார்ப்போம். மூலவர்: ஸ்ரீ பாடகலிங்க சுவாமி – ஸ்ரீ மகாலிங்க சுவாமி. ஸ்ரீ சித்திர புத்திர தர்ம சாஸ்தா – ஸ்ரீ பாடகலிங்க நாச்சியார். பரிவார மூர்த்திகள்: சங்கிலி பூதத்தார் தளவாய் மாடன் தளவாய் மாடத்தி வனப்பேச்சியம்மன் தர்ம சாஸ்தா விடு மாடன் விடு மாடத்தி பிரம்மராட்சி அம்மன் கெங்கா தேவி தக்கராஜன் சுடலை …

Read More »