
மரச்சீனி கிழங்கு புட்டு
கேரளாவில் மிகவும் பிரசித்தமானது கப்பை கிழங்கு. இது திருநெல்வேலி பகுதியில் மரச்சீனி கிழங்கு என்றும் மரவள்ளிக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. உணவில் பயன்படுத்தப்படும் இந்தக் கிழங்கில் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் இது எளிதாக செரிமானம் ஆகிவிடும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்தக் கிழங்கில் காணப்படும் பி தொகுப்பு வைட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளின் நரம்புக் குறைபாடுகளை நீக்குகிறது. மேலும் மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து, இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகமாக […]
மேலும் படிக்க