Nanguneri Vanamamalai Thothathrinathar Perumal Kovil
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்(Nanguneri Vanamamalai Perumal Temple) 108 திவ்ய தேசங்களுள் சுயம்பு சேத்திரமாக விளங்குவதும், ஸ்ரீ வர மங்கை புரம், தோதாத்திரி புரம், வானமாமலை, உரோமச சேத்திரம், நாகணை சேரி, வர மங்கள சேத்திரம் என்ற சிறப்பு பெயர்களையும் பெற்றது நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில். மூலவர் பெயர்: ஸ்ரீ வானமாமலை பெருமாள் ( தோதாத்திரி நாதர்) . உற்சவர் பெயர் : ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள். தாயார்: ஸ்ரீ வரகுணமங்கை நாச்சியார், […]
மேலும் படிக்க