சிவசைலம் (Sivasailam)
சிவசைலம் ஊராட்சி பற்றிய சிறப்புகள்: தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடையம் ஒனறியத்தில் சிவசைலம் கிராமம் அமைந்திருக்கிறது. கருணை நதி என சொல்லக்கூடிய கடனாநதிகரையில் சிவசைலம் அமைந்துள்ளது. அதிரியானூர் பெத்தான்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், மற்றும் புதுக்குடியிருப்பு சிவசைலத்தின் துணை கிராமங்கள் ஆகும். சிவசைலம் கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 95 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. இந்தகிராமத்தை சுற்று கிராமங்களான ஆழ்வார்குறிச்சி, பூவன்குறிச்சி, செட்டிகுளம், பெத்தன்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், அதிரியானூர், சம்பங்குளம், மற்றும் புதுக்குடியிருப்பு கிராமங்கள் […]
மேலும் படிக்க