சென்னை பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாடுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள திருமதி. ரேவதி சரவணகுமார் அவர்கள் Content Creation துறையில் நிபுணத்துவம் மிக்கவராக திகழ்கிறார். மேலும் Content Marketing மற்றும் Content Writing ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர் DigitalSEO Marketing நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பயணம், புத்தகங்கள், இந்திய கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மீது ஆர்வமிக்கவராக உள்ளார்.