பிரவீன் சென்னையில் உள்ள ஏ.எம் ஜெயின் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்துள்ளார். Paid Ads Management மற்றும் Content creation ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர் DigitalSEO Marketing நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வரலாறு, செல்லப்பிராணிகள் வளர்ப்பு, சதுரங்க விளையாட்டு, நுகர்வோர் தொழில்நுட்பம், புகைப்படம் எடுத்தல் மற்றும் சித்தர் நூல்கள் ஆகியவற்றில் இவர் ஆர்வம் மிக்கவராக திகழ்கிறார்.