திருமதி. ஜானகி அரவிந்த் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். Off page SEO Management துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர், DigitalSEO Marketing நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இசையை ரசித்தல், புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தல் மற்றும் ஷாப்பிங் செய்தல் போன்றவற்றில் ஆர்வமிக்கவராக திகழ்கிறார்.