திருமதி. தீபா அவர்கள் சென்னை பல்கலைக்கழக பல்லவன் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். On-page SEO Management துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர் DigitalSEO Marketing நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். உளவியல், புராணம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் இவர் ஆர்வமிக்கவராக திகழ்கிறார்.