ஆற்றில் கிடைத்த அற்புதச்செல்வி!

Peratchi Ammanதிருநெல்வேலி மாநகரில் உள்ள வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையப்பெற்றுள்ளது பேராத்துச் செல்வி அம்மன் திருக்கோவில். வடக்கு நோக்கி நோக்கி அமையப்பெற்றுள்ள இந்த கோவிலின் கருவறையில் அம்மன் பேருருவாக அருள்பாலிக்கிறாள். முற்காலத்தில் இங்கு பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றுக்குள் இருந்து கிடைக்க பெற்ற அம்மன் என்பதால் இவளுக்கு பேராத்துச் செல்வி அம்மன் என்று பெயர்.

அதாவது தாமிரபரணி என்னும் பெரிய ஆற்றில் இருந்து கிடைக்கப்பட்டதால் “பெரிய ஆற்றுச் செல்வி” என்று அழைக்கப்பட்டு பின்னர் பேராத்துச் செல்வி அம்மன் என்ற திருநாமம் வழங்கப்பெற்றதாக வரலாறு. இந்த அம்மனை தை மாதம் மற்றும் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு பலன்களை தரும் என்பதால், அன்றைய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!