Monthly Archives: ஜனவரி 2020

Maanur Ambalavanaswamy Thirukovil

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் “ஆச்சாரிய சபை” யாக திகழும் மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவில். மூலவர்: சுவாமி நெல்லையப்பர். அம்மை: காந்திமதி அம்மை. சிறப்பு சன்னதிகள்: அம்பலவாண சுவாமி, கருவூர் சித்தர், திருவாளி போத்தி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் அம்பலவாண முனிவர் என்பவர் இங்கு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஈசன் மீது அளவிலா பக்தி. அதிலும் ஈசன் ஆடும் திருநடனத்தின் மீது அளவு கடந்த நாட்டம் கொண்டிருந்தார். அவரின் தூய …

Read More »

Arumugamangalam Aayirathu Enn Vinayakar Kovil

விநாயகப் பெருமானே மூலவராக அமர்ந்து அருள்பாலிக்கும் ஆறுமுகமங்கலம் “ஆயிரத்தெண் விநாயகர்” திருக்கோவில். மூலவர் : ஆயிரத்தெண் விநாயகர். தல விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: தாமிரபரணி. சிறப்பு சன்னதி: பஞ்சமுக விநாயகர். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் கொற்கையைத் தலைநகரமாகவும், துறைமுகமாகவும் கொண்டு பாண்டிய நாட்டை கோமாற வல்லபன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். இந்த மன்னன் ஆயிரம் யாகங்கள் செய்தவன் என்று போற்றப்படுகிறான். இவன் தான் செய்த …

Read More »

Thiruvenkatanathapuram Perumal Kovil

“தென் திருப்பதி” என்று சிறப்பிக்கப்படும் திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில். மூலவர்: வெங்கடாசலபதி பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனுறை ஸ்ரீ நிவாச பெருமாள். திருக்கோவில் விருட்சம்: நெல்லி மரம். தீர்த்தம்: தாமிரபரணி (ஸ்ரீ நிவாச தீர்த்தம்). சிறப்பு: பன்னிரெண்டு படிகள். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் வைப்பராச்சியம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் வியாச முனிவரின் சீடராகிய பைலர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். மகா விஷ்ணுவின் …

Read More »