Yearly Archives: 2020

Kodaganallur Kailasanathar Thirukovil

கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோயில் கார்க்கோடகன் வழிபட்ட கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர், அம்மை: சிவகாமி அம்மை, சிறப்பு சன்னதி: ஆனந்த கெளரி அம்மன், திருக்கோவில் விருட்சம்: வில்வம், தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : முற்காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இந்த பகுதியில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருந்தார். ஒரு நாள் அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான …

Read More »

Ambalavanapuram Ulakkarisi Pillaiyar Kovil

அம்பலவாணபுரம் உழக்கரிசி பிள்ளையார் கோவில் திருநெல்வேலி மாவட்டம் – அம்பலவாணபுரம்., உழக்கரிசி விநாயகர் (எ) கருணை விநாயகர் திருக்கோவில். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் அம்மையப்பர் திருமணத்தின் போது தாழ்ந்த தென் பகுதியை சமன் செய்ய பொதிகை மலை பகுதிக்கு வந்தார் தமிழ் முனிவர் அகத்தியர். அப்போது பல தெய்வங்களை இந்த பகுதியில் பிரதிட்சை செய்து வணங்கினார் அவர். அதுபோலவே அகத்தியர் பிரதிஷ்டை செய்து வணங்கிய பிள்ளையார் தான் இந்த உழக்கரிசி …

Read More »

Vittalapuram Pandurangan Kovil

விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவில் ‘தென் நாட்டு பண்டரிபுரம்’ என்று சிறப்பிக்கப்படும் விட்டிலாபுரம் பாண்டுரங்க பெருமாள் கோவில். மூலவர்: பாண்டுரங்க விட்டலேஸ்வரர். உற்சவர்: பாண்டுரங்கன். தாயார்: ருக்மணி, சத்யபாமா. தீர்த்தம்: தாமிரபரணி. தல வரலாறு : முற்காலத்தில் விஜய நகரப் பேரரசு மிகவும் சிறப்பாக விளங்கியது. அந்த காலத்தில் விட்டலராயர் என்னும் அரசன், தாமிரபரணி ஆற்றின்கரையில் உள்ள பகுதியை முறப்பநாட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவரயன் வடக்கே உள்ள …

Read More »

Pappankulam Thiruvenkadar Sivan Kovil

பாப்பாங்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் சந்திர காந்த கல் திருமேனியராக ஈசன் உறையும் பாப்பாங்குளம் (மடவார் விளாகம்) திருவெண்காடர் திருக்கோவில். சுவாமி : திருவெண்காடர். அம்மை : வாடாகலை நாயகி. தல விருட்சம் : வில்வம். தீர்த்தம் : கடனா நதி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் பாண்டிய மன்னர் ஆதித்தவர்மன் என்பவர் சிறந்த சிவஙபக்தராக திகழ்ந்தார். அவர் பல சிவன் திருக்கோவில்களை கட்டி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். அவர் கட்டிய …

Read More »

Sivalaperi Sundarraja Perumal Kovil

சீவலப்பேரி சுந்தரராஜ பெருமாள் கோவில் தென் திருமாலிருஞ்சோலை என்று சிறப்பிக்கப்படும்., சீவலப்பேரி அழகர் கோவில். மூலவர்: சுந்தரராஜ பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனாய அழகர் பெருமாள். தீர்த்தம்: தாமிரபரணி சக்கர தீர்த்தக் கட்டம். சிறப்பு: கருட வாகனம், திரி சங்கு. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் கயிலாயத்தில் நடைபெற்ற அம்மையப்பர் திருமணம் காண அனைவரும் ஒரே இடத்தில் குழுமியதால், வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்து விட்டது. …

Read More »

Maanur Ambalavanaswamy Thirukovil

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் “ஆச்சாரிய சபை” யாக திகழும் மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவில். மூலவர்: சுவாமி நெல்லையப்பர். அம்மை: காந்திமதி அம்மை. சிறப்பு சன்னதிகள்: அம்பலவாண சுவாமி, கருவூர் சித்தர், திருவாளி போத்தி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் அம்பலவாண முனிவர் என்பவர் இங்கு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஈசன் மீது அளவிலா பக்தி. அதிலும் ஈசன் ஆடும் திருநடனத்தின் மீது அளவு கடந்த நாட்டம் கொண்டிருந்தார். அவரின் தூய …

Read More »

Arumugamangalam Aayirathu Enn Vinayakar Kovil

விநாயகப் பெருமானே மூலவராக அமர்ந்து அருள்பாலிக்கும் ஆறுமுகமங்கலம் “ஆயிரத்தெண் விநாயகர்” திருக்கோவில். மூலவர் : ஆயிரத்தெண் விநாயகர். தல விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: தாமிரபரணி. சிறப்பு சன்னதி: பஞ்சமுக விநாயகர். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் கொற்கையைத் தலைநகரமாகவும், துறைமுகமாகவும் கொண்டு பாண்டிய நாட்டை கோமாற வல்லபன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். இந்த மன்னன் ஆயிரம் யாகங்கள் செய்தவன் என்று போற்றப்படுகிறான். இவன் தான் செய்த …

Read More »

Thiruvenkatanathapuram Perumal Kovil

“தென் திருப்பதி” என்று சிறப்பிக்கப்படும் திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில். மூலவர்: வெங்கடாசலபதி பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனுறை ஸ்ரீ நிவாச பெருமாள். திருக்கோவில் விருட்சம்: நெல்லி மரம். தீர்த்தம்: தாமிரபரணி (ஸ்ரீ நிவாச தீர்த்தம்). சிறப்பு: பன்னிரெண்டு படிகள். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் வைப்பராச்சியம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் வியாச முனிவரின் சீடராகிய பைலர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். மகா விஷ்ணுவின் …

Read More »