Home / 2019 / April

Monthly Archives: April 2019

Uluntham Paruppu Sathamum Elluthuvayalum

திருநெல்வேலி சிறப்பு உணவு வகைகள்ல இன்னைக்கு நாம பார்க்கப்போறது., உளுந்தம்பருப்பு சாதம் மற்றும் எள்ளுத்துவையல். பொதுவாவே உளுந்து உடம்புக்கு ரொம்ப நல்லது. அதனால உளுந்தம்பருப்பு சாதம் சாப்பிடுறதும் உடம்புக்கு கூடுதல் ஆரோக்கியத்தை தரும். எங்க வீட்டில பொதுவா வாரத்துக்கு ஒருமுறை உளுந்தம்பருப்பு சாதம் இருக்கும். அதுலயும் புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இதுவே பிரதான உணவாக இருக்கும். இதுபோக பெண்கள் பூப்பெய்திய காலகட்டங்களில் சொந்தபந்தங்கள் ஆளுக்கு ஒருநாள் முறையென …

Read More »

Muzhu Ulundhu Dosaium Pachaimilaga Thuvaiyalum

திருநெல்வேலினாலே அல்வா தான் சிறப்புன்னு எல்லாத்துக்கும் தெரியும். அதையும் தாண்டி இங்க நிறைய உணவுகள் வித்தியாசமா சிறப்பா உண்டு. அதுல குறிப்பிட்டு சொல்லனும்னா சொதி குழம்பு – இஞ்சி பச்சடி, கருணைக்கிழங்கு மசியல், புளிமுளகா கீரை குழம்பு, கீரைச்சாறு குழம்பு, புளியில்லா குழம்பு-சுட்ட அப்பளம், வாழைக்காய் தொவரம், பருப்பு உசிலி, உக்காரை, சுரக்காய் அடை, இடிசாம்பார், உளுந்தம்பருப்பு சாதம், கூட்டாஞ்சோறு, வாழைக்காய் புட்டு, அவியல், கத்திரிக்காய் கிச்சடி, புளித்தண்ணி இப்படி …

Read More »