ஆரோக்கியமான உணவுகள்

வாழை இலை துவையல்

எனக்கு சமையல்ல அதிக ஈடுபாடு உண்டு. சமைக்க கத்துக்கிட்டு ஒரு ஏழு வருஷமாச்சு. இந்த ஏழு வருஷத்துல எங்க ஆச்சியோட, சின்னாச்சியோட, சித்தியோட, பெரியம்மாவோட கைப்பக்குவத்துல நிறைய சமையல் விஷயங்களை கத்து வைச்சிருக்கேன். எங்க வீட்டில வாழை இலை பயன்பாடு அதிகமா உண்டு. தினமும் வாழை இலைல சாப்பிடுறதே வழக்கம். இது போக வாழைக்காய், வாழைத்தண்டு, …

ஆரோக்கியமான உணவுகள்

கடைஞ்ச கீரை

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது கடைஞ்ச கீரை. இதற்கு பெரும்பாலும் இங்கு கிடைக்குற அரைக்கீரை தான் பயன்படுத்தப்படும். கீரைனாலே திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில அரைக்கீரை தான் பிரசித்தம். சுற்றுபகுதி கிராமங்களில் இருந்து விடியாக்காலமே கீரை மூடைகள் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகர் பகுதிகளில் வந்து இறங்கிவிடும். பாளையங்கோட்டையில தெற்கு பஜார்ல லூர்துநாதன் சிலை முன்னாடியும், …

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்

பருப்புவடை மோர்க்குழம்பு

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்: பருப்புவடை_மோர்க்குழம்பு. வெண்டைக்காய்_மோர்க்குழம்பு. தடியங்காய்_மோர்க்குழம்பு. சேப்பங்கிழங்கு_மோர்க்குழம்பு. திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது மோர்க்குழம்பு. இந்த மோர்க்குழம்பு சாதத்துக்கு ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும். திருநெல்வேலியில செய்யுற மோர்க்குழம்பு ஒருவித சுவையோட இருக்கும்னா, நம்ம பக்கத்து ஊரான நாகர்கோவில் நாஞ்சில் நாட்டு மோர்க்குழம்பு ஒருவித சுவையோட இருக்கும். நாஞ்சில் நாட்டுல இதுக்கு …